Fully Completed Ground Floor House for Sale in Kondavil, Jaffna
Kondavil
Negotiable
Property
3 views
0
4
Published 4 days ago AD ID - LT926138
Published 4 days ago AD ID - LT926138
Fully Completed Ground Floor House for Sale in Kondavil, Jaffna
Located on 2 Parappu of land in the Kondavil area of Jaffna, this north-facing house with a completed ground floor and provisions for an upper floor is now available for sale.
Ground Floor Features:
- 05 Rooms
- 02 Halls
- Modern Kitchen
- Attached Bathroom
- Tarazo flooring throughout the house
- Staircase access to the potential upper floor
Upper Floor Potential:
- Pillars for a complete house structure are already in place.
Property Features:
- 12 Foot Access Road
- Boundary Wall
- Well
- Vehicle Parking
- Good Neighborhood
Nearby Locations:
- KKS Road, Uppumadam Junction: 1 km
- Irupalai - Kondavil Road: 300 meters
- Jaffna City: 9 km
Price: Negotiable upon direct discussion.
Contact: +94767724644 (WhatsApp / Viber)
யாழ் கோண்டாவில் காணி வடக்கு வாசல் [மாடி] வீடு விற்பனைக்கு
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் 2 பரப்பு காணியில், வடக்கு வாசல் அமைந்த, கீழ்த்தளம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட, மேல் மாடி கட்டுவதற்கான ஏற்பாடுகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது.
கீழ் தள அம்சங்கள்:
- 05 அறைகள்
- 02 ஹால்
- நவீன சமையலறை
- இணைக்கப்பட்ட குளியலறை
- வீடு முழுவதும் தராசோ பதிக்கப்பட்டுள்ளது
- மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு வசதி
மேல் தளத்திற்கான ஏற்பாடுகள்:
- முழுமையான வீடு கட்டுவதற்கான தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சொத்து வசதிகள்:
- 12 அடி பாதை
- சுற்றுமதில்
- கிணறு
- வாகன தரிப்பிடம்
- நல்ல அயற்சூழல்
அருகிலுள்ள இடங்கள்:
- KKS வீதி, உப்புமடம் சந்தி: 1 கி.மீ
- இருபாலை - கோண்டாவில் வீதி: 300 மீற்றர்
- யாழ் நகரம்: 9 கி.மீ
விலை: நேரில் பேசி தீர்மானிக்கலாம்.
தொடர்புக்கு: +94767724644 (WhatsApp / Viber)
Type | Land |
---|---|
Floor | |
Area | 50 |
Build Year | |
Rooms | |
Kitchen | |
Balcony | |
Garage | |
Elevator | |
Child Friendly | |
Wheelchair Access |
Reviews
Login for reviews
Loading...
Loading...