Land and House for Sale

Kilinochchi

4,200,000 Rs

Negotiable Property
2 views
0
7

Published 1 month ago AD ID - LT925247

Land and House for Sale

 Contact: 077 220 6776
Price: LKR 42 Lakhs (Negotiable)

Land Details:
Land Size: 3/4 Acre
Land with Approval Document
Permanent House with Work to be Done
Permanent Storage Shed Available
Man-made Well & Pipe System Installed
Water Tank Built
Two-winged Outdoor Gate
Fully Fenced on Four Sides

Fruit-bearing Trees on the Property:
37 Coconut Trees (16 are bearing fruit)
100 Kamuku Trees
Karuva Trees
03 Palmyra Trees
Banana Trees
Mango Trees, Cashew Trees, Almond Trees, and More

Other Features:
Beautiful Flower Garden Surrounding the House

Location:
Located in Moongilaaru, South, Udayarkattu, near Parandhanmullai A35 Main Road (1 km)
500 meters from the Local Primary School
1 km from the Rural Medical Clinic
All other amenities are available nearby.

This is a great opportunity to purchase a land with productive trees and a solid house structure. For more details, call the provided contact.

காணி மற்றும் வீடு விற்பனைக்கு

 தொடர்பு: 077 220 6776
விலை: ரூ. 42 லட்சம் (சா.க. பேசி தீர்மானிக்கலாம்)

காணி விவரங்கள்:
 காணியின் பரப்பளவு: 3/4 ஏக்கர்
 அனுமதிப்பத்திரம் உடன் காணி
 நிரந்தர வீடு (சிறு வேலை செய்ய வேண்டும்)
 நிரந்தர சேமிப்பு கூடம்
 மண்கிணறு மற்றும் குழாய் அமைப்பு
 தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது
 இரண்டு சிறகு வெளிக்கதவு
 நான்கு பக்கமும் வேலியுடன்

பயன் தரும் மரங்கள்:
 37 தென்னை மரங்கள் (16 காய்க்கிறது)
 100 கமுகு மரங்கள்
 கருவா மரங்கள்
 03 பாளமரம்
 வாழை மரங்கள்
 மாமரம், மவுக்கனி, முந்திரிகை மற்றும் பல பயன் தரும் மரங்கள்

மற்ற அம்சங்கள்:
 அழகிய பூங்கா வீடு சுற்றி அமைந்துள்ளது

இருக்கை:
மூங்கிலாறு, தெற்கு, உடையார்கட்டு, பரந்தன்முல்லை A35 பிரதான வீதியில் இருந்து 1 கி.மீ
 ஆரம்பகால பாடசாலை 500 மீ
 கிராமிய வைத்தியசாலை 1 கி.மீ
 அனைத்து அடிப்படை வசதிகளும் அருகிலுள்ளன

பயனுள்ள மரங்களுடன், உறுதிப்படுத்தப்பட்ட வீடு மற்றும் காணி வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு! மேலும் விவரங்களுக்கு தரப்பட்ட தொடர்பில் அழைக்கவும்.


Type Land
Floor
Area 520
Build Year
Rooms
Kitchen
Balcony
Garage
Elevator
Child Friendly
Wheelchair Access

Loading...
Loading...