Luxury Two-Story House for Sale in Jaffna City
Jaffna
60,000,000 Rs
Negotiable Property 7 views 0 9Published 1 week ago AD ID - LT926068
Luxury Two-Story House for Sale in Jaffna City
A luxurious two-story house is available for sale in a prime area of Jaffna City.
- Land Size: 2.5 Parappu
- Environment: Excellent surroundings
- Asking Price: 6 Crore LKR
- Property Condition: Well-maintained
- Land Documents: All documents are in order
House Features:
Ground Floor:
- 03 Rooms
- 02 Attached Bathrooms
- Large Hall
- Marble flooring throughout the house
- 01 External Bathroom
- Parking facilities
- Tube well facilities
- Excellent workmanship
First Floor:
- 02 Rooms
- 02 Bathrooms
- Large Hall
- Excellent workmanship
Additional Features:
- More than 05 fruit-bearing coconut trees
- Excellent ventilation
Nearby Amenities:
- Hospital: 01 km
- Public Market: 01 km
- Commercial Bank (Com Bank): 01 km
- Bus Stand: 01 km
- Commercial Establishments & Shops: 01 km
This property presents an excellent investment opportunity for both local and foreign investors. Immediate inquiries are expected.
For further details, please contact:
0740002124, 0768072124, 0779115195.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் ஆடம்பரமான இருமாடி வீடு விற்பனைக்கு
யாழ்ப்பாணம் நகரின் முக்கிய பகுதியில் ஆடம்பரமான இருமாடி வீடு விற்பனைக்கு உள்ளது.
- காணி அளவு: 2.5 பரப்பு
- சூழல்: சிறந்த சூழல்
- கோரப்படும் விலை: 6 கோடி இலங்கை ரூபாய்கள்
- சொத்து நிலை: நன்கு பராமரிக்கப்பட்டது
- காணி ஆவணங்கள்: அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன
வீட்டின் அம்சங்கள்:
கீழ் தளம்:
- 03 அறைகள்
- 02 இணைக்கப்பட்ட குளியலறைகள்
- பெரிய ஹால்
- வீடு முழுவதும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது
- 01 வெளிப்புறக் குளியலறை உள்ளது
- வாகனம் நிறுத்தும் வசதிகள்
- குழாய்க் கிணறு வசதிகள்
- சிறந்த வேலைப்பாடுகள்
மேல் தளம்:
- 02 அறைகள்
- 02 குளியலறைகள்
- பெரிய ஹால்
- சிறந்த வேலைப்பாடுகள்
கூடுதல் அம்சங்கள்:
- 05 க்கும் அதிகமான காய்க்கும் தென்னை மரங்கள்
- சிறந்த காற்றோட்ட வசதிகள்
அருகிலுள்ள வசதிகள்:
- வைத்தியசாலை: 01 கி.மீ தூரத்தில்
- பொதுச் சந்தை: 01 கி.மீ தூரத்தில்
- கொமர்ஷல் வங்கி (Com Bank): 01 கி.மீ தூரத்தில்
- பேருந்து தரிப்பிடம்: 01 கி.மீ தூரத்தில்
- வணிக நிறுவனங்கள், கடைகள்: 01 கி.மீ தூரத்தில்
எனவே, இதில் முதலீடு செய்ய சிறந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரைவாக எதிர்பார்க்கப்படுகின்றனர்.
மேலதிக விவரங்களுக்கு அழைக்கவும்:
0740002124, 0768072124, 0779115195.
Type | Land |
---|---|
Floor | |
Area | 63 |
Build Year | |
Rooms | |
Kitchen | |
Balcony | |
Garage | |
Elevator | |
Child Friendly | |
Wheelchair Access |
Reviews
Login for reviews
Loading...
Loading...